‘ரேசர்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
பள்ளியில் படிக்கும் போது தனது சைக்கிளை வேகமாக ஓட்டும் காலத்திலேயே பைக் ரேஸராக வரவேண்டும் என்ற கனவோடு வளர்கிறார் கதாநாயகன் அகில் சந்தோஷ். . ஆனால் அவர் பெரியவனாக வளர்ந்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக தான் விரும்பியபடி மோட்டார்…