‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் தீபாவளி அன்று கலாய் கேள்விகளுடன் அதிரடி“அலப்பறை…
CHENNAI:
'புதுயுகம்' தொலைக்காட்சியில் வரும் தீபாவளி அன்று காலை 9:00 மணிக்கு “அலப்பறை கிளப்புறோம்” என்ற கலகலப்பான கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது, இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன்…