விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொளனு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின்…
சென்னை:
தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தனது முதல் தயாரிப்பு முயற்சியான ஷியாம் சிங்க ராய் படத்தின் மூலம் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர். தற்போது, விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்” படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்…