சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்:
*PRESS NOTE - TAMIL & ENGLISH*
சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்:
குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல்
அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற…