ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், MM Originals வெளியீட்டில், நட்பை கொண்டாடும் “மக்கா மக்கா” ஆல்பம்…
சென்னை:
தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன்…