இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! இந்த மைல்கற்களை…
*இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! இந்த மைல்கற்களை கடக்கும் ஷாருக்கின் இந்த வருடத்தின் 3வது படம் இது இதயம் வருடும் கதை, ரசிகர்களின் அன்பில் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது டங்கி !!*…