நேற்று(07/09/2022) திருச்சி அருகேயுள்ள வயலூர் முருகன் கோவிலில் நடந்தது. விக்னேஷ் காந்த் – இராஜாத்தி அவர்களின் திருமண விழாவில் திரைத்துறை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், விமல், சுப்பு பஞ்சு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழாசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்களின் தலைமையில் திருக்குறள் முழங்க இத்திருமணம் நடந்தது.