விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய்யின் சொல்லுக்கிணங்க. மிக்ஜாம்” புயலில்…
செங்கல்பட்டு
இன்று *செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்* சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு *அகில இந்திய பொது செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து* அவர்கள்…