Baccarat free online

  1. Slot Machine Apps Free: By registering with Parimatch Casino, you can claim a huge bonus off of just a small initial wager.
  2. Casino Voucher Codes - Since then, they have certainly been scouring the cosmos for variations on the classic promotions and deals to lure players to their platform.
  3. Casino Slots Pc: Currently, there are no Oshi Casino free chip codes for cashback or redeemed comp points, but these are offers you will find here at any time.

How to win money on the slot machine

Slot Machine Jackpot Wins
People also don't think their coworkers would actually follow through with their promises.
Casino Table Roulette
EOS tokens can also be used to make players crypto rich, which drives the popularity of it.
There are limited categories of gaming options at Shadowbet.

Crypto Casinos south of Melbourne

Top Online Slots Casino
If that is more important than the basics, then the game play strategy is the less strategy that the game is more precise to make hands than the more aggressive.
Bonus Casino Deposit Online
Read through or full guide below or just pick a new player welcome bonus that catches your eye and click the green button to get started.
Best Games At A Casino

Take a fresh look at your lifestyle.

SonyLIV takes its viewers deep into the world of piracy with its Tamil original – “Tamil Rockerz”

139

CHENNAI:

Globally, illegal duplication of content is one of the biggest concerns for content creators and the entertainment industry. They have been waging a never-ending battle against innumerable piracy websites. For the first time, the topic has been explored on a wide scale for viewers to understand the existence of dark alleys of piracy and networks that thrive on this illegal act. Known to bring forth unique and compelling tales, SonyLIV’s next Tamil original, “Tamil Rockerz”, explores a one-of-a-kind story about piracy and its many tentacles through an engaging narrative. Directed by Arivazhagan, Tamil Rockerz will premiere on August 19th on SonyLIV.

Inspired by real-life events, this fiction series will take viewers on the journey of a cop named Rudra, played by notable actor Arun Vijay. Rudra fights against time, unruly fans, and an anonymous network of powerful and dangerous cyber pirates to safeguard a massively budgeted and highly anticipated movie – Garuda.

Tamil Rockerz is produced by the country’s oldest and most prestigious studio, AVM Productions, marking its foray into web-series. The series is written by Manoj Kumar Kalaivanan and Rajesh Manjunath featuring Arun Vijay, Azhagam Perumal, MS Bhaskar, Iswarya Menon, Vani Bhojan, Vinodhini Vaidyanathan, and Tharun Kumar in pivotal roles.

Comments

Aruna Guhan, Producer, AVM Productions

Tamil Rockerz is a very rooted concept for us. We have done extensive research into the processes and have focused on being able to showcase the plight of the entertainment industry from all sides. Having SonyLIV as the streaming partner has only strengthened our brand ethos. With the visionary director Arivazhagan on-board and Arun Vijay, we are confident the show will be an engaging watch and will have a great emotional connect.

Arivazhagan, Director

While the terms “piracy”, “hall copies” and “torrent downloads” are something that we have all heard of, we are unaware of the dents this hammers into the entertainment industry. Tamil Rockerz is an intriguing thriller where Arun Vijay’s character Rudra introduces the audience to the world of piracy and challenges behind the same.

Arun Vijay, Actor

It was incredibly enlightening to be a part of Tamil Rockerz. I found it to be a socially relevant series more than anything. Piracy has reared its ugly head in the entertainment industry time and again. The show uncovers how piracy prevails in the entertainment industry and how my character, Rudra, plans to put an end to it. I am eagerly looking forward to its release on SonyLIV and am happy to collaborate with such renowned makers from the industry.

தனது  உன்னத தமிழ் படைப்பான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சிரீஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்லும் சோனி லிவ்!

09 ஆகஸ்ட் 2022

சென்னை:

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், ‘தமிழ் ராக்கர்ஸ்’  ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளதும்

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட  இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின்  பயணம் மூலமாக விவரிக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் புகழ் பெற்ற நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார். ருத்ரா என்பவன் காலம் கடந்து, அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக காட்டப்படுகின்றான். ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம் – கருடா

இத்திரைப்படத்தினை நாட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமாக உள்ள AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது. மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாதின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்கபட்டுள்ளது.

இந்த வெப்சிரீஸ் பற்றி பதிவான கருத்துக்கள்:

தயாரிப்பாளர்  அருணா குகன் AVM நிறுவனம்:

தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் அறிவழகன்:

பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.

நடிகர் அருண் விஜய்:

இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும்  தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.