யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் புதுபடம்
*PRESS NOTE - TAMIL & ENGLISH*
*'யாத்திசை' தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் 'லக்கிமேன்' இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக…