மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில்…
*மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் "விஸ்வம்பரா" படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*
மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா"…