தளபதி விஜய்யின் சொல்லுக்கிணங்க நூலகம் ஆரம்பிக்கும் விஜய்யின் மக்கள் இயக்கம்!
சென்னை:
புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக "தளபதி விஜய் நூலகம்" திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய்…