பாடல் பாட வந்த அமெரிக்காவை சேர்ந்த சிந்தியா லௌர்டே கதையின் நாயகியாக நடிக்கும்…
சென்னை:
சமீபகாலமாக நடைபெற்று வரும் ஆணவக்கொலைகள் எதற்காக நடைபெறுகிறது.இதை தூண்டிவிடுபவர்கள் யார்? எப்படி எல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டறிய துப்பறியும் பத்திரிகையாளரான சிந்தியா லெளர் டே முற்படுகிறார்.…