ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற தமிழ் திரைப்படத்தை…
பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற தமிழ்…