தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!*
*'தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா!*
'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.*
32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி…