இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் ‘தலைக்கவசமும் 4…
சென்னை:
இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.…