தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கையை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக்கப்படும்…
சென்னை:
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு…