அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி கூட்டணியில் வெளியான ‘டிக்கி டிக்கி…
சென்னை:
இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'டிக்கி டிக்கி டா' எனும்…