இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதிபதியும், நீதியும் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு!…
சென்னை:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால்…