*விமர்சனங்களை தடை செய்வது பற்றி நமது சங்கத்தின் விளக்கம்*
Ref.No. TFAPA/938
டிசம்பர் 5, 2024
*விமர்சனங்களை தடை செய்வது பற்றி நமது சங்கத்தின் விளக்கம்*
திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான…