மழை பிடிக்காத மனிதன் Movie Review
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன்.
கதை
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் மகனை சலீம்…