“கெழப்பய” திரை விமர்சனம்!
சென்னை:
சீசன் சினிமா சார்பில் யாழ் குணசேகரன் கதை எழுதி இயக்கி இருக்கும் படம் தான் "கெழப்பய" . இப்படத்தில் கதாநாயகனாக கதிரேச குமார் மற்றும் விஜயரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ், கே என் ராஜேஷ் உள்ளிட்ட பலர்…