நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!
நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் 'கெவி'!
அறிமுக படத்திலேயே அடிபட்டு, தீக்காயம் பட்டு அர்ப்பணிப்புடன் நடித்துள்ள நடிகர் ஆதவன்
வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ஒன்றரை நாட்கள் ‘கிளைமாக்ஸை படமாக்கிய ‘கெவி’ படக்குழுவினர்…