காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்* சென்னை புரொடக்ஷன்ஸ்
*காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்*
சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ஒரு காதல். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார்.…