கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி) ‘பராக்’ உணவகத்தின் துவக்க விழா வெகு விமரிசையாக…
*கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி) 'பராக்' உணவகத்தின் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!*
ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் ரவி. இவரது கண்ணன் ரவி குழுமம் ஐக்கிய அரபு…