ஷாருக்கானின் “ஜவான்” திரைப்பட ப்ரிவ்யூ வெளியாகி இணையம் முழுக்க வைரலாக பரவி…
சென்னை:
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான…