இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!!
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!!
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது.…