ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “பொய் பொய் பொய்” ஆல்பம் பாடல் !!!
சென்னை:
நடிகர்,இசையமைப்பாளர்,இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில், சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” …