Haridoss Movie Update
2013 ஆம் ஆண்டில் Dr.ராமதாஸ் தயாரிப்பில், கிஷோர், சினேகா, சூரி மற்றும் பலர் நடித்து, எனது இயக்கத்தில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தை மாணவர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காண…