கணேஷ் சந்திரசேகரன் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஓ பெண்ணே ‘ஆல்பம் பாடல்!
சென்னை:
சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள்…