‘விருஷபா’ படத்தில் மோகன்லாலின் மகனாக நடிக்கும் நடிகர் தேர்வு…
சென்னை:
“விருஷபா” - பன்மொழியில் தயாராகும் காவிய ஆக்சன் என்டர்டெய்னர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரது மகனின்…