“டங்கி” படப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு, குறும்புடன் பதிலளித்த…
CHENNAI:
டங்கி படத்தின் முதல் மெல்லிசைப் பாடலான "டங்கி டிராப் 2" லுட் புட் கயா சமூக ஊடகங்களின் பேசு பொருளாகியுள்ளது ! இதனையொட்டி #AskSrk அமர்வில், SRK பாடல் குறித்த தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்தார் !!…