அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’
சென்னை:
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.
‘கேப்டன் மில்லர்’ படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும்…