தமிழில் கால் பாதிக்கும் பிரபல மலையாள தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்!
திறமையானவர்கள் நல்ல கதைகளுடன் வந்தால் நிச்சயம் வாய்ப்பு தருவேன்
சினிமாவில் சாதிக்க நிறைய பேருக்கு வாய்ப்பு! தயாரிப்பாளர் - சக்தி தேவராஜ்
தமிழில் கால் பதிக்கிறார் பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ். மலையாளத்தில் நடிகர் மோகன்லால்…