ஷாருக்கான், ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு சித்திரமான Mufasa : The Lion King படத்தின் இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்! Read more