விஷுவல் ரொமான்ஸ்,
இமேஜ் மேக்கேர்ஸ் &
ஜெட் மீடியா
புரொடக்ஷன்ஸ்,
மற்றும்
அல்டா குளோபல் மீடியா
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
பிலஸ்ஸி,
ஜிம்மி ஜுயான் – லூயிஸ்
மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ்
தயாரிப்பில்…
பிருத்திவி ராஜ் புரொடக்ஷன்ஸ், &
ரெட் ஜெயன்ட் மூவிஸ்
வெளியீட்டில்…
இயக்குனர்
பிலஸ்ஸி,
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
A.R. ரகுமான்
இசையில்…
ஒளிப் பதிவாளர்
K.S.சுனில்
ஒளிப்பதிவில்…
பட தொகுப்பாளர்
A ஶ்ரீகர் பிரசாத்
எடிட்டிங்கில்
கலை இயக்குனர்கள்
அயூப் அல் நாகாஸ்,
சேது சிவானந்தன்
கை வண்ணத்தில்…
பிருத்திவி ராஜ்,
அமலா பால்,
ஜிம்மி ஜுயான்- லூயிஸ்,
(Hollywood Actor)
தலிப் அல் பலுஷி, (Arabic Actor)
வினித் ஶ்ரீனிவாசன்,
ஷோபா மோஹன்,
K.R.கோகுல்,
நாசர் கர்தேனி,
பாபுராஜ் திருவல்லா,
மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
ஆடு ஜீவிதம்
*”The Goat Life “*
(U/A)
கதை
பிரித்விராஜ்
குடும்ப சூழ்நிலைக்காக
தன் மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பருக்கு தெரிந்தவர் ஒருவரிடம் பணம் கட்டி அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு செல்கிறார் ! பிரித்விராஜூம் அவருடன் வந்த நபரும்
ஏர்போர்ட்டில் மொழி தெரியாததால்
ஆனால் ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இவர் வாழ்க்கை 5 வருடங்கள் அவர்களிடம் மாட்டி அடிமையாக வாழ்கிறார், சொந்த ஊரில் கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் கு
டும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்த நினைவுகள் கண்முன்னே வர அரபியிடம் பலமுறை தப்பிக்க முயன்று தோற்று வாழ்க்கை பாலைவணத்தில் முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டிருக்கையில் உடன் வந்த நண்பரை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு நண்பரின் அரபி நண்பர் உதவியுடன் நண்பரும் பிரித்விராஜும் தப்பித்து வருகின்றனர். வரும் வழியில் நண்பர் இறக்க மற்றவரும் இறக்க முடிவில் பிரிதிவிராஜ் முடிவில் கஷ்டப்பட்டு சொந்த ஊருக்கு எப்படி வந்தார் என்பதை படத்தின் கதை
பிரித்விராஜ் தோற்றம் நடிப்பு மிக பிரமாதம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அமலாபால் பிரித்விராஜ் மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார். பிரித்விராஜ் நண்பராக நடித்தவரும் அரபி நண்பரும் அம்மாவாக நடித்தவரின் நடிப்பும் அருமை.மற்றும்இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கு பெரிய பலம்.
K S சுனிலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் சுமார் 16 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் அவரது கனவு நிறைவேறியிருக்கிறது இந்தப்படம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ஒட்டு மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்.