Take a fresh look at your lifestyle.

Jigiri Dosthu Movie Review

46

பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் அரண் நடித்து இயக்கும் படம் ஜிகிரி தோஸ்த்.
ஷரிக்ஹாசன், அரண்,அம்மு அபிராமி, அனுபமா குமார் Kpy Sarath, மதுமிதா, பவித்ரா லட்சுமி, வி ஜே ஆஷிக், சேரன்ராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்.
இசை அஸ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு ஆர் வி சரண்.

கதை

நெருங்கிய தோழர்களைச் சுற்றி சுழலும் கதை. நண்பர்கள் மூவரும் உல்லாசப் பயணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வன்முறைக் கும்பலால் ஒரு பெண் கடத்தப்படுவதை பார்க்கிறார்கள். அதன் பிறகு அந்த மூவருக்கும் என்ன ஆனது? அந்த பெண்ணை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நண்பர்களாகஷாரிக் ஹசன், அரண், விஜே ஆஷிக் ஆகிய மூவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அம்மு அபிராமியும் சிறப்பாக நடித்துள்ளார்.
அனுபமா குமார் Kpy Sarath, மதுமிதா, பவித்ரா லட்சுமி, சேரன்ராஜ் என இதிவ் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை ரசிக்கவைக்கிறது
ஆர் வி சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் அரண் சொல்லவந்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.