Take a fresh look at your lifestyle.

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

34

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

* *செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாணவரணி தமிழக வெற்றிக் கழக* நரேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் *2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான லேப்டாப்,மின்விசிறி, அயன்பாக்ஸ் ,குக்கர்,பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை,குடம், மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்,வாளி , ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சூரியநாராயண்

மற்றும்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்.