V E N K A T Movies சார்பில்
டைகர் வெங்கட் தயாரித்து இயக்க
இசையமைப்பாளர்
ஜித்தன் K ரோஷன்
இசையில்..
ஒளிப்பதிவாளர்
P.இளங்கோவன்
ஒளிப்பதிவில்…
சோனியா அகர்வால்,
வனிதா விஜயகுமார்,
சுமா ரங்கநாத்,
முமைத்கான்,
பேனர்ஜி,
D.S.ராவ்,
டைகர் வெங்கட் ,
சூப்பர் குட் சுப்ரமணி,
பிரில்லா போஸ்,
ராக்லைன் சுதாகர்,
புல்லட் சோமு,
அருண் பச்சன்,
சஞ்சீவ்குமார்,
ஜீவா,
விட்டல்,
சினேகா,
ரிச்சா சாஸ்திரி,
சந்தோஷ்குமார்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தண்டுபாளையம்
கதை
தண்டுபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரன் கும்பல் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் கொள்ளை அடிப்பது கொலை செய்வது கற்பழிப்பு என குற்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து போலீஸ் துறைக்கு சவாலாக இருக்கின்றனர் இதில் ஒரு கும்பலை போலீசார் கைது செய்து பெங்களூர் சிறையில் அடைகின்றனர் அவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர அதே தண்டுபோலத்தைச் சேர்ந்த இன்னொரு கும்பல் முயற்சிக்கிறார்கள். அவர்களை வெளியில் கொண்டுவரும் செலவுக்காக பணத்தை வீடாக சென்று கொள்ளையடிக்கின்றனர். கொள்ளை அடிப்பதுடன் முக்கிய பிரமுகர்களை கழுத்தை அறுத்து கொலையும் செய்து வருகின்றனர்
போலீசாருக்கு தலைவலியாக இருக்கும் இந்த கும்பலை பிடிப்பதற்கு சிறப்பு அதிகாரியாக டைகர் வெங்கட் நியமிக்கப்படுகிறார்
டைகர் வெங்கட் கொள்ளையர்கள் பிடிப்பதற்கு களமிறங்குகிறார். இதை தொடர்ந்து நடந்தது என்ன? கொள்ளை கும்பலை டைகர் கைது செய்தாரா?இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை
இயக்குனர் டைகர் வெங்கட் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கையில் ஆயுதம் மற்றும் புகைப்பிடித்துக் கொண்டு நிஜத்தால் ஆட்களை மிரண்டு போகும் அளவுக்கு சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் தோற்றம் படத்தில் மிரட்டலாக உள்ளது இருவரும் இதுவரை நடித்ததாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர் சில காட்சிகளே வந்தாலும் பில்லா போஸ் நன்றாக நடித்துள்ளார்.
வீடுகளில் ஈவு இருக்கமின்றி கொலைகள் செய்வதும் கொள்ளையடிப்பதும் என பூஜா காந்தி, சுமா ரங்கநாத் நடிப்பில் மிரட்டி யுள்ளனர். மற்றும்
முமைத்கான்,
பேனர்ஜி,
D.S.ராவ்,
டைகர் வெங்கட் ,
சூப்பர் குட் சுப்ரமணி,
பிரில்லா போஸ்,
ராக்லைன் சுதாகர்,
புல்லட் சோமு,
அருண் பச்சன்,
சஞ்சீவ்குமார்,
ஜீவா,
விட்டல்,
சினேகா,
ரிச்சா சாஸ்திரி,
சந்தோஷ்குமார் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
இளங்கோவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஜித்தன் இசை ரசிக்க வைக்கிறது.
நடந்த உண்மை சம்பவங்களை கருவாக கொண்டு சுவாராஸ்யமாகதிரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி தண்டு பாளையம் படத்தை கொடுத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.