*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி …*
*இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள்* அவர்களின் பிறந்தநாளான நேற்று கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு *தமிழக வெற்றிக் கழகம்* சார்பில் *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் யாஸ்மின், வெண்ணிலா, அம்சவள்ளி , விருத்தம்பாள் , சுசித்ரா, சசிகலா, காவியா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் S.சீனு, A.ராஜசேகர், B.ராஜ்குமார், AR.அன்பு, S.விஜய், S.அருண்ராஜ், K.ஆனந்த், கண்ணதாசன், S.பாலு, , மதன், C.பன்னீர், மாநகர நிர்வாகி S.சாரதி, கடலூர் ஒன்றிய நிர்வாகி J.சுபாஷ், மாநகர நிர்வாகிகள் பாலாஜி தேசிகன், உட்பட சுமார் 1000-க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.