Take a fresh look at your lifestyle.

Eppothum Raja Movie Review

44

விண் ஸ்டார் விஜய் தயாரித்து கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்து இயக்கியுள்ள படம் எப்போதும் ராஜா.
விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை

உலகில் முதல் முறையாக வாலிபால்
விளையாட்டை மையமாக வைத்து
வெளியாகியிருக்கும் படம்
எப்போதும் ராஜா. ( பாகம் 1 )

சாதாரண மனிதன் சாதனை படைக்க போராடுவது தான். படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் தமிழ்நாடு வாலிபால் சாம்பியன் ஆக அறிமுகம் ஆகி இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறான். இதில் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படி வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை

அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் சிரிப்பு செண்டிமெண்ட் பாசம் என மக்களுக்கு பிடித்தமாதிரி ஜனரஞ்சகமான படமாக கொடுத்துள்ளார்இயக்குநர் விண்ஸ்டார் விஐய்.

ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இந்த படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் வெளிமாகிறது பத்திரிகாகையாளர் விண் ஸ்டார் விஜய் நடிகனாக இயக்குநராக தயிரிப்பாளராக களம் இறங்கியிருக்கிறார். வெற்றிபெற வாழ்த்துக்கள்.